NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேமலு படத்தின் OTT Update வெளியானது

இயக்குனர் கிரிஷ் A.D இயக்கத்தில் உருவான ‘பிரேமலு’ திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்த நிலையில் Blockbuster திரைப்படமான “பிரேமலு” வரும் April 12 Disney Plus Hot Star OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share:

Related Articles