NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேமலு 2 எப்போது – வெளியான தகவல்

சமீபத்தில் ரிலீஸ் ஆன சில மலையாள படங்கள் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் பெற்று மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

அந்த வரிசையில்  மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு அடுத்து இருப்பது பிரேமலு படம் தான். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

பிரேமலு 2 படம் உருவாக போகிறது என்றும், அது 2025ல் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர். 

Share:

Related Articles