NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரச்சிதா

Vijay TVல் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ 2வது சீசனில் மீனாட்சியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றார் நடிகை ‘ரச்சிதா’

Big Boss நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தனது கணவரும், சீரியல் நடிகருமான தினேஷை பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தி இருந்தார். தனது அம்மாவுடன் வாழ்ந்து வரும் ரச்சிதா புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் செய்தி வெளியானது. அதோடு சில நாட்களுக்கு முன் புதிய வீடு ஒன்றையும் வாங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் புதிய வீடு வாங்கிய கையோடு நடிகை ரச்சிதா தனது பிறந்தநாளை அம்மாவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவரே தனது Instaவிலும் பதிவிட்டுள்ளார். 

Share:

Related Articles