NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புது சீரியலில் நடிக்கும் “Bigg Boss” ஆயிஷா

“Zee தமிழ்”தொலைக்காட்சியில் சத்யா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் ஆயிஷா. அவர் தமிழ் Bigg Bossல் போட்டியாளராக கலந்துகொண்டு 63 நாட்கள் வரை இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஆயிஷா தெலுங்கில் தொடங்கும் புது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அந்த சீரியலில் Promo தற்போது இணையதில் வைரல் ஆகி இருக்கிறது. அதில் அம்மன் வேடத்தில் ஆயிஷா இருக்கிறார்.

Share:

Related Articles