NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாரி செல்வராஜ்-துருவ் விக்ரம் கூட்டணி.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். Applause Entertainment மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் துருவ் விக்ரம் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கலையரசன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்திற்கான First லுக் வெளிவந்துள்ளது. மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகிகயிருக்கும் இப்படத்திற்கு, பைசன் என தலைப்பு வைத்துள்ளனர்.

Share:

Related Articles