NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஜினிகாந்த் – லதா தம்பதியின் 43ஆவது திருமண நாள்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – அவரது மனைவி லதா ஆகியோர் தங்களது 43ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். 

இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles