NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரோஹித் சர்மா Bio Pic -ல் விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக பார்க்க விரும்புகிறார்கள் ரசிகர்கள்.  இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டி வைரலாகியுள்ளது.

ரோஹித் சர்மா பயோபிக்கில் நடிக்க சிறந்த ஆள் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்கு நல்ல காமிக் சென்ஸ் உண்டு. அதே சமயம் சீரியஸாகவும் இருப்பார்.

ரிஷப் பன்ட்டாக நானி நடிக்கலாம். ஷிகர் தவானாக நடிக்க அக்ஷய் குமார் சரியான ஆள். சூர்யகுமார் யாதவாக சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் நடிக்கலாம். ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கலாம். யுஸ்வேந்திர சாஹலாக ராஜ்பல் யாதவ் நடிக்கலாம்.

ரோஹித் சர்மாவின் Bio Pic வந்தால் அதில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பார்களா என்பது தெரியவில்லை. 

Share:

Related Articles