NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் டிவியில் தொடங்கும் புது Serial

ஒரு மொழியில் Serial Hit ஆனால் அதே கதையை இந்தியாவில் இருக்கும் மற்ற மொழிகளிலும் Remake செய்வது வழக்கமாகி விட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி என பல மொழி சின்னத்திரையிலும் இது நடந்து வருகிறது.

தற்போது தெலுங்கில் மா டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் Nuvvu Nenu Prema என்ற படத்தை தமிழில் Remake செய்ய இருக்கின்றனர்.

விஜய் டிவியில் தான் Nuvvu Nenu Prema Remake ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த சீரியலுக்கு “நீ நான் காதல்” என பெயரிட்டு இருக்கின்றனர்.

தாய் Criations” தயாரிக்கும் இந்த தொடரின் நாயகியாக வர்ஷினி நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

 

Share:

Related Articles