NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் TVயின் இந்த சீரியல் முடிகிறதா?

விஜய் டிவியின் பல முக்கிய சீரியல் முடியப்போகிறது என்கிற தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரமான ரோஜாவே சீரியல் 2ம் பாகம் பரபரப்பாக ஓடிவரும் நிலையில் அது தான் முடியப்போகிறதா என கேள்வி எழுந்திருக்கிறது.

ஈரமான ரோஜாவே 2ம் சீசனில் முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகை ஸ்வாதி Instaவில் ‘சில விஷயங்கள் முடிகிறதா’ என பதிவிட்டு இருக்கிறார்.

அவர் சீரியலை தான் சொல்கிறார் என இணையத்தில் அது வைரல் ஆகி இருக்கிறது. 

Share:

Related Articles