NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விருது வழங்கும் விழாவில் ஷாருக்கான் காலில் விழுந்த அட்லி

கடந்த ஆண்டில் Bollywood Super Star ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஜவான். இதையடுத்து இந்தப் படம் தற்போது பல்வேறு பிரிவுகளில், பல விருதுகளை குவித்து வருகிறது.

அப்போது ஷாருக்கான் அருகே அமர்ந்திருந்த ஜவான் படத்தின் இயக்குநர் அட்லி, உடனடியாக எழுந்து ஷாருக் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

உடனடியாக அட்லியின் தோல்களை தூக்கி எழுப்பிய ஷாருக்கான், அவரை கட்டி அணைத்து, முத்தமிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சம்பவம் விருது நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களை நெகிழ்ச்சியடைய விதமாக இருந்தது.

Share:

Related Articles