NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் உருவாக இருக்கிறது வரலட்சுமி நடிக்கும் Web தொடர்

விஜய், ஜெனிலியா நடித்த ‘சச்சின்’ படத்தை இயக்கியவர் தான்  ஜான் மகேந்திரன்.  சில படங்களில் நடித்துள்ள இவர், இப்போது Golisoda 1.5, விஜய் ஆண்டனியின் ரத்தம், Casino  ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் அவர், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் Web தொடரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க இருக்கிறார்.

திரில்லர் தொடரான இதை, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான AK Entertainments நிறுவனம் தயாரிக்கிறது. Zee5 தளத்துக்காக இந்த web தொடர் உருவாக இருக்கிறது.

Share:

Related Articles