NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் முடிவுக்கு வருகிறது  தமிழும் சரஸ்வதியும் தொடர்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியில் ஒன்று Vijay.

இப்போது இந்த தொலைக்காட்சியின் Hit சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர் தான். தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் குறித்து முக்கிய செய்தி தான் வெளியாகியுள்ளது.

அதாவது மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.

தமிழ்-சரஸ்வதிக்கு குழந்தை பிறப்பதோடு எல்லா பிரச்சனைகளும் முடிவடைந்து தொடரும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles