NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் OTTல் “ரத்னம்”

ரத்னம் படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே OTTல் வெளியாவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எப்படியும் ரத்னம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து விடலாம் என்று ஹரி மற்றும் விஷால் இருவருமே கணக்கு போட்டு வைத்திருந்தனர்.

ஆனால் ரத்னம் படம் வசூலை பெறாத நிலையில் இவ்வளவு சீக்கிரம் OTTல் வெளியாவது அவர்களுக்கு பின் விளைவாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் அரண்மனை 4 வெளியானதால் ரத்னம் படத்தின் வசூல் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகத்தான் சீக்கிரமாகவே ரத்னம் படம் OTTல் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Share:

Related Articles