NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வில்லனாக மாறும் Vijay TV புகழ் “நவீன்”

நடிகர் நவீன் சின்னத்திரையில் மிகவும் பரிட்சயமான நடிகர் தான். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் நீ நான் காதல் என்ற புது சீரியலில் நவீன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த சீரியலில் அவர் தான் வில்லன் ரோலில் நடிக்கிறாராம். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய தொடரின் ரிமேக் தான் இந்த ‘நீ நான் காதல்’ என்ற சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles