NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ‘அஜய் தேவ்கான்’ 

கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது OTT நிறுவனம்.  அசுர வளர்ச்சியை தொட்ட OTT தளங்களில் புதிய படங்கள் கூட வெளிவந்தது.

இந்த நிலையில், OTTல் Web தொடர்கள் நடிப்பதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி Bollywood நடிகர் அஜய் தேவ்கன் தான் Webb தொடர்கள் மூலம் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கடந்த 2022ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த Web தொடர் தான் ருத்ரா. இந்த Web தொடரில் நடிக்க ஒரு எபிசோடிற்கு ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

Share:

Related Articles