NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானாது “Don 3” படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

1978ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளியான படம்"Don".

பெரும் வெற்றி பெற்ற இப்படம் தமிழில் ‘பில்லா’ என்ற பெயரில் ரஜினி நடித்து வெளியானது. இப்படத்தை 2006ஆம் ஆண்டு Reboot செய்து அதே பெயரில் ஷாருக்கான் நடித்திருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகத்துக்காக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களை இயக்கிய “Farhan Akhtar”இப்படத்தை இயக்க உள்ளார்.

ஷாருக்கான் இந்தப் பாகத்தில் இல்லை என்றதும் அவரது ரசிகர்கள் படக்குழுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். #NoSRKNoDon என்ற Hashtagஐ Trend செய்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Share:

Related Articles