NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியனாது “Tiger 3” First Look

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் “Ek The Tiger” 2012ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இதில் இடம்பெற்ற சல்மான் கானின் ‘டைகர்’ கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதை வைத்து “Tiger Zinda Hey” என்ற படம் 2017-ல் வெளியானது. இதனை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்தார்.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது ” Tiger 3″ உருவாகி வருகிறது. மணீஷ் சர்மா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் Firsr Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் வெளியான ‘பதான்’ படத்தில் சல்மான் கானின் “Tiger” கதாபாத்திரம் ஒரு காட்சியில் இடம்பெறும். அதேபோல இனி வரும் படங்களில் முந்தைய படங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

Share:

Related Articles