NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “மாவீரன்” பட Trailer

சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது.

மாவீரன்’ திரைப்படம் வருகிற July 14 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி மாவீரன் படத்தின் Trailer தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles