NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது விக்ரம் பிரபு படத்தின் புதிய அறிவிப்பு

இயக்குந ர் “யுவராஜ் தயாளன்” இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘இறுகப்பற்று’. இப்படத்தின் 1st Look போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘இறுகப்பற்று’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 31 திகதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles