NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது ‘Godzilla x Kong The New Empire’ படத்தின் Trailer

Adam Wingard இயக்கத்தில் Kaylee Hottle, Rebecca Hall, Millie Bobby Brown உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது (Godzilla x Kong The New Empire).

ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் Tub செய்து அடுத்த ஆண்டு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

மேலும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின்Trailer தற்போது வெளியாகி உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக Godzilla மற்றும் Kong இருவரும் ஒரே காட்சியில் ஓடி வரும் Frame வெறித்தனமாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Share:

Related Articles