NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கானுடன் படத்தில் நடிக்கிறாரா சுகானா கான்?

ஷாருக்கான் மகள் சுகானா கான். ‘சோயா அக்தர்‘ இயக்கிய “The Archies’ படம் மூலம் Bollywoodல் அறிமுகமானார். இந்நிலையில், சுஜோய் கோஷ் இயக்கத்தில் உருவாகும் “King” படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியானது.

சாருக்கானுடன் சுகானா கானும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஷாருக்கானும் சுகானாவும் ஒரு ஜீப்பில் ஒன்றாக போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படம் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles