NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஸ்ரீதேவி BioPic உருவாக நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” – போனிகபூர்

 “ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என ஸ்ரீதேவி Bio Pic குறித்து அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் தெரிவித்துள்ளார்.

“அவர் பெரும்பாலும் தனிப்பட்ட நபராக இருக்க விரும்புவார். அவர் வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும்.

அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles