NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹனுமான் படத்தின் OTT Release திகதி அறிவிப்பு

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான படம் ‘ஹனுமான்’. இந்நிலையில் இந்த படம் பொங்கலை முன்னிட்டு January 12 திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படம் எப்போது OTTயில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதன்படி, April 5 முதல் Disney Plus Hot Starல் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது.

Share:

Related Articles