NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தின் முதல் விமர்சனம்!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ARK சரவணன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

வீரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் வீரன் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் அருமையாக இருக்கிறது என்றும் இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் என்று கூறியுள்ளனர். 

Share:

Related Articles