NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 வீடுகளை வாங்கிய அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் ரஜினி உடன் வேட்டையன் படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகியோர் பெயர்களில் சமீபத்தில் 10 அபார்ட்மெண்ட்கள் வாங்கப்பட்டு இருக்கிறது.

மும்பையில் Oberoi Realtyயின் Eternia என்ற அபார்ட்மெண்டில் தான் 10 வீடுகளை அமிதாப் மற்றும் அபிஷேக் வாங்கி இருக்கின்றனர். அதன் மொத்த விலை 24.95 கோடி (இந்திய மதிப்பு) ரூபாய்.

10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு, 20 கார் பார்க்கிங் இந்த வீடுகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

Share:

Related Articles