தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69-ஐ H. வினோத் இயக்குக்கிறார். இப்படத்தை KVN நிறுவனம் தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

மேலும், இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தான் தயாரித்து இருந்தார். அத்துடன், வாரிசு படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்ததும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
