NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

15 வருடங்கள் முன்பே அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார். 

சிவகார்த்திகேயன் TVல் இருந்து சினிமாவில் Heroவாக வளர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் ஆரம்பகாலத்தில் படங்களில் சின்ன ரோல்களில் எல்லாம் நடித்து இருக்கிறார்.

அஜித் – நயன்தாரா நடிப்பில் 2008ல் வெளிவந்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் மட்டும் அஜித் உடன் நடித்திருப்பார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles