NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

15 வருடங்களுக்கு பிறகு பெண் வேடத்தில் நடிக்கும் கமல்ஹாசன்

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் தற்போது கமல்ஹாசன் மீண்டும் படு Busyன நடிகராக மாறி இருக்கிறார். ஷங்கரின் இந்தியன் 2, பிரபாஸின் கல்கி 2898 AD உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பல படங்களை “Rajkamal Filims” மூலமாக தயாரித்தும் வருகிறார்.

கமல் இந்தியன் 2 படத்தில் பெண் வேடத்தில் நடித்து இருக்கிறார் என தற்போது தகவல் கசிந்து இருக்கிறது. ஏற்கனவே கமல் இதற்கு முன் அவ்வை சண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் பெண்ணாக நடித்து இருக்கிறார்.

தசவதாரம் வெளியாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது, அதனால் இந்தியன் 2ல் அவரது நடிப்பு எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

Share:

Related Articles