NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

22 வயது குறைந்த நடிகையுடன் கைகோர்க்கும் பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த வெளிவரவிருக்கும் சலார் படத்தை தான் பிரபாஸ் மற்றும் பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் மலைபோல் நாம்பி காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சீதா ராமம் படத்தின் மூலம் வெற்றிகண்ட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் பிரபாஸ் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles