NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

3 நாட்களில் ரூ.54 கோடி வசூலை கடந்த சைத்தான் திரைப்படம்

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘சைத்தான்’.

இந்த திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.14.75 கோடி (இந்திய பெறுமதி) வசூலை குவித்தது. தொடர்ந்து இரண்டாவது நாளும் படத்தின் வசூல் மேலும் ஏற்றம் கண்டது. அதன்படி ரூ.18.75 கோடி (இந்திய பெறுமதி) வசூலை குவித்தது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இந்திய Box Officல் ரூ.20.5 கோடி (இந்திய பெறுமதி) வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share:

Related Articles