NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

60 வயதான நடிகருடன் இணைந்து படம் நடித்துள்ள Serial நடிகை ரச்சிதா

சரவணன்-மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், இளவரசி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து சின்னத்திரையில் நாயகியாக கலக்கி வந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

தமிழ் படங்களை தாண்டி ரச்சிதா கன்னடத்தில் ஒரு படம் நடித்துள்ளார். ரங்கநாயகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜக்கேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles