NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

60 வயதில் இரண்டாவது திருமணமா?

கில்லி, குருவி, உத்தமபுத்திரன், அனேகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. அவர் சமீப வருடங்களாக தமிழில் நடிப்பதில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்னை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.

அவருடைய திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles