NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஜவான்”படத்தில் தளபதி விஜயா?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்."ஜவான்"படத்தை ஷாருக்கானின் (Red Chillies) நிறுவனம் தயாரித்துள்ளது. 
ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் september 7 இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுடன் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், உறுதிப்படுத்தப்படாமலிருந்த இந்தத் தகவலை "Yannick Ben"  உறுதிபடுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஷாருக்கானும், விஜயும் ஒரு சண்டைக்காட்சியில் இணைந்து நடித்துள்ளனர். இந்தக் காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய Treatஆக இருக்கும்” என்றார்.

Share:

Related Articles