NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் “அக்கு”

ஸ்டாலின் இயக்கத்தில் Vijay TV புகழ் பிரஜின் நடித்திருக்கும் Web தொடர் தான் `அக்கு’. தொடர் கொலைகள் நடக்கிறது, அதில் குற்றவாளியாக சந்தேகித்து ஹரீஷ் கைதாகிறார்.

நிஜமாக கொலைகள் செய்வது யார்? ஹரீஷுக்கு என்னாகிறது என்பதே கதை.

இத்தொடர் இன்று “Netfilix” OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Share:

Related Articles