NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

A.R முருகதாஸ் இயக்கத்தில் காஜல்

இயக்குநர் A.R முருகதாஸ், சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால் இணைந்துள்ளதாகவும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் என்ன வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றிய தகவலை படக்குழு வெளியிடவில்லை.

Share:

Related Articles