NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

A.R முருகதாஸ் இயக்கத்தில் Bollywood நடிகை ‘கியாரா அத்வானி’

இயக்குநர் A.R . முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

‘சிக்கந்தர்’ படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது Bollywood நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles