NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Advance Bookingல் அசத்தும் Super Starன் ‘வேட்டையன்’

பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற October 10 வெளிவரவிருக்கும் வேட்டையன் படத்தின் Advance Booking கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகி விட்டது.

இதுவரை Advance Bookingல் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையன் படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Super Star ரஜினிகாந்த் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். அந்த அளவிற்கு அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles