NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Animal’ Trailer வெளியீடு எப்போது தெரியுமா?

ரன்பீர் கபூர் தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் “Animal” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வருகிற December முதலாம் திகதி ஹிந்தி,தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதன்படி இப்படத்தின் Trailer வருகிற 23ஆம் திகதி வெளியாகவுள்ளதாக இயக்குநர் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

Share:

Related Articles