NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

August 25 OTTயில் வெளியாகும் “Baby”

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள “Baby” படம் August 25 OTTயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது Content ஆதிக்கம் நிறைந்த சிறிய Budget படங்களுக்கான காலம். “Baby” படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா, விராஜ் அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜேஷ் இயக்கியுள்ளார்.

கடந்த July 14 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

,இப்படம் வரும் August 25 “Aaha OTT” தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles