NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

August 9 OTTயில் ‘டர்போ’

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டர்போ’. இந்த படத்தில் மம்மூட்டி, ராஜ் P ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார்.

கடந்த May 23 திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. 

 ‘டர்போ’ திரைப்படம் வரும் August 9 OTTயில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles