NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Baby Jhone” திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் தற்போது Bollywood பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.  முதல் முறையாக இவர் கதாநாயகியாக Bollywoodல் நடித்துள்ள திரைப்படம் தான் "Baby Jhone"

 இப்படத்தை கலீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன்”Key” எனும் திரைப்படம் தமிழில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share:

Related Articles