NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Bossல் Mid-Week Elimination

‘Big Boss’ 7ம் சீசனில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Wild Card போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தது, அதற்காக Double எலிமினேஷன் நடந்தது எல்லாம் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.

அது மட்டுமின்றி தற்போது Mid Week எவிக்ஷன Eviction என்ற ஒன்றை அறிவித்து போட்டியாளர்களுக்கு உச்சகட்ட ஷாக் கொடுத்திருக்கிறார் ‘Big Boss’

நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் முகத்தை அடுக்க வேண்டும் என Task கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதில் யார் முகம் முழுமை அடையவில்லையோ, அவர் தான் எலிமினேட் ஆவர் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles