NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Bossல் மூன்று புதிய Wild Card Entry

அதிர்ச்சி கொடுக்கும் வகையில் “Big Boss” ஒரு விஷயத்தை கொண்டு வந்துள்ளார். இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள்Wild Card Entryல் வீட்டிற்குள் வரவுள்ளனர்.

ஏற்கனவே வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு மூன்று கடுமையான போட்டியை வைக்க போகிறாராம்Big Boss . இதில் வெற்றிபெற்றால், மூன்று புதிய போட்டியாளர்கள்wild card Entryல் வரமாட்டார்கள்.

ஆனால், ஒரு வேளை வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த கடுமையான போட்டியில் தோற்றுவிட்டால், புதிதாக மூன்று Wild Card நபர்கள் Entry கொடுப்பார்கள் என அறிவித்துள்ளார். 

Share:

Related Articles