NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Big Boss’ பற்றி Vijay TV எடுத்த அதிர்ச்சி முடிவு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த அதிக கனமழையால் மக்கள் இன்னும் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

புயல் வெள்ளத்திலும்’Big Boss’ Show தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி முடிவை Vijay TV அறிவித்து இருக்கிறது.

இந்த வாரம் மக்கள் வாக்களிக்க முடியாத நிலை இருப்பதால் Elimination இந்த வாரம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்து இருக்கின்றனர்.

இந்த வாரம் நிக்சன் மற்றும் மணி ஆகிய இருவர் தான் வாக்குகளில் பின்தங்கி இருப்பதாக தகவல் வந்த நிலையில் தற்போது Elimination இல்லை என்கிற அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. 

Share:

Related Articles