NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Boss மீது செருப்பை தூக்கி வீசிய போட்டியாளர்

தொடர்ந்து பல முறை Big Boss வீட்டில் விதி மீறல்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ‘Big Boss’ கூட இதை கண்டித்துவிட்டார். ஆனாலும் கேட்பதாக தெரியவில்லை.

 தற்போது  பூர்ணிமா செய்த செயலின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தனது செருப்பை எடுத்து Big Boss சுவருக்கு மேல் தூக்கி வீசுகிறார் பூர்ணிமா.

இப்படி செய்ய வேண்டாம் என மற்ற போட்டியாளர்கள் சிலர் கூறியும் கூட, கேட்காமல் செருப்பை தூக்கி வீசுகிறார். 

மேலும் இப்படியெல்லாம் செய்யலாமா என்றும், வார இறுதியில் என்ன நடக்க போகிறதோ என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles