NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Boss Season 8 எப்போது

Vijay தொலைக்காட்சியில் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று Big Boss . இந்த நிகழ்ச்சியின் 7 Seasonகள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தமிழில் இதுவரை முதல் சீசனில் இருந்து உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிலையில், வருகிற October மாதம் Big Boss Season 8 துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். 

Share:

Related Articles