NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Big Boss Season 8” – யாரும் எதிர்பார்காத விஷயம் 

அடுத்த மாதம் Big Boss Season 8 தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் Vijay Tv தீவிரமாக இருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

முந்தைய சீசன்களில் பரபரப்பை ஏற்படுத்திய சில போட்டியாளர்களை மீண்டும் கொண்டு வர குழு திட்டமிட்டு வருகிறதாம். அப்படி சர்ச்சை பிரபலங்கள் யாராவது மீண்டும் வந்தால் Big Boss Season 8ல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள்கூறி வருகின்றனர். 

Share:

Related Articles