NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Bigg Boss’ இந்த வார எலிமினேஷன் இவர்தானா?

“Bigg Boss” 7ம் சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் நடுவில் நடத்த சண்டை பற்றி கமல் என்ன சொல்ல போகிறார் என Bigg Boss ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தற்போது கமல் சனிக்கிழமை பேசும்போது உடல் வலிமையை காட்டியவர்களுக்கு பாதகம் இருக்கிறது என்பது போல பேசி இருந்தார்.

Task நடக்கும்போது பிரதீப் குமாரை தாக்கிய விஜய் வர்மாவை Bigg Bgoss ஷோவை விட்டு எலிமினேட் செய்து இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அவருக்கு கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது விஜய் வர்மா எலிமினேட் ஆகி இருக்கிறார். அது மட்டுமின்றி பிரதீப் முதல் ஆளாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles