NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” வீட்டிற்குள் போட்டியாளராக செல்லும் “இந்திரஜா”

Bigg Boss 7வது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதன் Promo அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இந்த சீசனில், இந்திரஜா ஷங்கரும் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரோபோ ஷங்கரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் குடும்ப வாழ்க்கையில் நுழையும் முன் Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் Survivor நிகழ்ச்சியில் இந்திரஜா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles