NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” வீட்டுக்குள் நடிகை ஷகீலா – ஆனால்  தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Bigg Boss நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழில் விரைவில் 7ம் Season தொடங்குவது போல தெலுங்கிலும் 7ம் Season தொடங்கி இருக்கிறது. 

இன்று தெலுங்கில் Bigg Boss 7ம் Season தொடங்கி இருக்கிறது. தமிழில் “Cook With Comali” நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷகீலா Bigg Boss தமிழ் நிகழ்ச்சியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு Bigg Boss நிகழ்ச்சிக்குள் சென்று இருக்கிறார்.

அது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

Share:

Related Articles